Feature

உலகின் பலம் வாய்ந்த ஹக்கர் கோட்டாவுக்கு எச்சரிக்கை!.. ( வீடியோ )

உலகின் மிகவும் பலம் வாய்ந்த ஹக்கர் (அனானமஸ்) இலங்கை அதிபர் கோட்டாபாயவுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இன்னும் 14 நாட்களில் பதவியை துறந்து வெளியேறா விட்டால், ராஜபக்ஷ குடும்பம் செய்த அனைத்து ஊழல்கள் அடங்கிய ஆதர பத்திரங்களை வெளியிடுவேன் என்று, அவர் மிரட்டியுள்ளார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அவன் காட் ஊடாக செய்த ஊழலலை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் சில தரவுகளை அவர் வெளியிட்டுள்ள நிலையில், கோட்டபாய தரப்பு கிலி கொள்ள ஆரம்பித்துள்ளது. கோட்டபாய என்ற ஒரு தனி நபரால், ராஜபக்ஷர்களின் முழு குட்டுகளும் வெளியே வந்து விடு என்று, தற்போது முழு குடும்பமும் சேர்ந்து கோட்டபாய மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் என்று கூறப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=_0DXwdjEUQY&t=181s

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *