நிகழ்வுகள்
மாபெரும் கவியரங்கு…. நேற்று, இன்று, நாளை,,,, ( புதிய திகதி, அறிவித்தல் ).

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் மாபெரும் கவியரங்கு!
17 கவிஞர்கள்! 17 தலைப்புக்கள்!….
நேற்று, இன்று, நாளை.
![]()
என்ற காலவரம்பில்
நெஞ்சில் தோன்றும் உணர்வலைகள்!
கொஞ்சும் தமிழில் கவி மலர்கள்!
இணையத்தில் வாருங்கள்,
எல்லோரையும் பாருங்கள்,
எழில் தமிழைக் கேழுங்கள்!
Join Zoom Meeting
Meeting ID: 880 1509 9528
Passcode: 039973
![]()