நிகழ்வுகள்
அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளர் மு. பஷீர் அவர்களுக்கான நினைவேந்தல் அரங்கு!

இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளர்
மு. பஷீர் அவர்களின். ![]()
![]()
இலக்கியப்பணிகளை நினைவுகூரும் வகையில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இணையவெளி அரங்கு
எதிர்வரும் 06 ஆம் திகதி ( 06-06 -2021 ) ஞாயிறு மாலை
இலங்கை நேரம் மாலை 5-00 மணி
ஒன்றிணைப்பு : மேமன்கவி
முகநூல் நேரலையில். 
![]()