நிகழ்வுகள்
ஓஸ்ரேலியா மெல்பேன் நகரில் நடைபெற்ற “மே 18 தமிழினவழிப்பு நினைவு நிகழ்வுகள்_2021”

“வன்னிப் பேரவலத்தின் நினைவுகளை “ மே மாதம் 18ம் திகதி புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும், தாயகத்திலும் கடந்த 2009ம் ஆண்டு மேமாதத்தில் நிகழ்ந்த பேரழிவை நினைவுகூரும் 12ம் ஆண்டு நிகழ்வுகள் எழுச்சியுடனும், உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றன.
![]()
![]()
![]()
![]()
அந்த வகையில் இந்நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (18–05-2021) ஓஸ்ரேலிய மெல்பேண் நகரில் Wantirna, Hungarian Community Centre மண்டபத்தில் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவால் ஓழுங்கு செய்யப்பட்டிருந்தது.
![]()
![]()
மரணித்துப்போன எம்முறவுகளை நெஞ்சில் நிறுத்தி குரலடங்கிப் போயுள்ள தாயக மக்களின் குரலாக, பல நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் திரண்டு வந்து, இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()