நிகழ்வுகள்
மெல்பனில் மிருதங்க அரங்கேற்றம்!….

எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான ஆவூரான் சந்திரன் – உஷா தம்பதியரின் செல்வப்புதல்வன் துவாரகன் சந்திரன், செல்வப்புதல்வி அபிதாரிணி சந்திரன் ஆகியோரின் மிருதங்க அரங்கேற்றம், நாளை 17 -04 – 2021 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மெல்பனில் Rowville Secondary College மண்டபத்தில் நடைபெறும்.![]()
![]()
இந்த இளம் கலைஞர்கள், மெல்பனில் நீண்டகாலமாக இயங்கும் இந்தியன் கலைக்கல்லூரியின் இயக்குநர் மிருதங்க கலைஞர் திரு. யோகன் கந்தசாமியின் மாணவர்களாவர்.
இக்கலைக்கல்லூரியிலிருந்து அரங்கேற்றத்திற்கு தயாராகியிருக்கும் இந்த இளம் கலைஞர்கள், 48, 49 ஆவது மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
![]()