Featureஇலக்கியச்சோலை
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்…. அனைவருக்கும் வணக்கம்!

2014 ஆண்டு பல நாடுகளில் உள்ள 26 எழுத்தாளர்கள் (யேர்மனி,சுவிஸ்,அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை,இலண்டன், டென்மார்க்,நோர்வே,பிரான்ஸ்,கனடா )ஒன்றிணைந்து எழுதி அக்கினிக்குஞ்சு இணையத்தளம் , பண்ணாகம் இணையத்தளம், கோட்டைக்கல்லாறு இணையத்தளம் ஆகியவற்றில் 2015 ஆண்டுவரை வெளிவந்த விழுதல் என்பது எழுகையே என்ற நாவல் பலரின் கடின உழைப்பின் பயனால் நூலுருப் பெற்றுள்ளதை அன்புடன் அறியத்தருகின்றோம்.கூடிய சீக்கரத்தில் இதில் பங்காற்றிய எழுத்தாளர் அவைருக்கும் இந்நாவல் அனுப்பி வைக்கப்படும் என்பதை பணிவன்பாக அறியத்தருகின்றோம்.
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
![]()