கதைகள்

முழுக்கு!…. ( கடுகு குறுங்கதை )… திருமலை சுந்தா.

உம்மால என் மகள் முழுகாமல் இருக்கிறாள்”
கடை வாடிக்கையாளரான தாயொருவர்
கடைக்காரரிடம் சொன்னார்.
பயந்து போன கடைக்காரர் நடுநடங்கி
“அய்யையோ….நான்… சத்தியமாய் ஏதும்
செய்யலை… ” என்றார் பரிதாபத்துடன்.
“தலை முழுக நல்லெண்ணெய்…..
கேட்டதற்கு,இல்லயென்று சொன்னீர்
களாமே….! ”
“அப்பாடா.. ” பெருமூச்சொன்று கடைக்காரரி
டமிருந்து வந்தது.

  1. திருமலை சுந்தா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *