கதைகள்
மனைவி!…. ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

சகாதேவன் தன் நண்பன் கரிகாலனிடம்,
“என் மனைவி திருமணமான உடனே பணமிருக்கும் பீரோ சாவியை பிடுங்கினாள்” என்றான்.
“அப்புறம்?” என்று கேட்டான் கரிகாலன்.
“அப்புறம், ஸ்கூட்டர் சாவியை பிடுங்கியவள் டி. வி. ரிமோட்டையும் பிடுங்கினாள்” என்றான்.
இவ்வளவையும் கேட்டுவிட்டு அவ்வளவுதானா என்று கேட்ட
கரிகாலனிடம் இப்போது எனது பர்ஸையும் பிடுங்கி விட்டாள் என்ற சொல்ல இதுவரை
கேட்டுக் கொண்டிருந்தவன்
அங்கிருந்து ஓடியே போய்விட்டான்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()