கதைகள்

சந்தேகம்!… ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

பேரன் தாத்தாவிடம்,

“தாத்தா, நாம் சோப்பை மட்டும் குளிப்பதற்கு பாவிப்பதால் தோல் நன்றாக இருக்கிறது.” என்றான்.

“அதற்கென்ன இப்போது?”

“ஒரு சந்தேகம் தாத்தா. கடவுளுக்கு எதை எதையெல்லாமோ போட்டு குளிப்பாட்டுகிறார்களே அவருக்கு தோல் வியாதியோ அலர்ஜியோ ஆகாதா?” என்று கேட்டான்.

தாத்தா பதில் சொல்ல முடியாமல் பேந்த பேந்த முழித்தார்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *