நேசம் நாடும் நெஞ்சங்கள்
சாய்பாபா அறக்கட்டளையின் உதவி பணி!

“சீரடி சாய்பாபா அறக்கட்டளை அமைப்பினால்” செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வந்தாறுமூலை மற்றும் கொம்மாதுறை கிராமங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள குடும்பஙகளுக்கு ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த பிரதேசத்தின் சனசமூக நிலையத்தினர் விடுத்த வேண்டுகோளினை அடுத்து இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.

![]()