நேசம் நாடும் நெஞ்சங்கள்
மூளாய் அம்பிகை வர்த்தக நிலையத்தால் அத்தியாவசிய பொருள்கள் வீடுகளுக்கு விநியோகம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நேரங்களில் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மூளாய் அம்பிகை வர்த்தக நிலையம் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு கொண்டுசென்று விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் வசிக்கும் பொதுமக்கள் 0764214859 மற்றும் 0766165032 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
![]()