நேசம் நாடும் நெஞ்சங்கள்

நேசம் நாடும் நெஞ்சங்கள்!… இரா செங்கதிர் பாடகர்.

அவசர காலநிலை சூழலில், வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட,, தான் பிறந்த கிராம மக்களுக்கும், வேறு சில மக்களுக்கும் என 150 ற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு 3 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை,

தாயக எழுச்சிப் பாடகரும், இசை அமைப்பாளருமாகிய இரா செங்கதிர் வழங்கியுள்ளார் . இம்மாதிரியான முயற்சிகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் தத்தமது கிராம மக்களுக்கு இந்ந நேரத்தில் உதவுவது அவர்களது தார்மீகக் கடமை, எனவே உடனடியாக செயற்படுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறார்.

 

.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *