
Akkinikkunchu 16th Anniversary Celebration
அன்புடையீர் வணக்கம்!அவுஸ்திரேலியாவில் இருந்து தினமும் புதுப்பொலிவுடன் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே இணையத்தளப் பத்திரிகை “அக்கினிக்குஞ்சு”ஆகும். இதன் 16 ஆவது ஆண்டு விழா எதிர்வரும் ஜூன் மாதம் 6ந் தேதி மிகபிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் இசையருவி பாடல் போட்டி , படைப்பாளிகள் மற்றும் கலைஞர்கள் கௌரவிப்பு, இசையருவி இசை நிகழ்ச்சி என்பன நடைபெறவுள்ளன. இவ்விழா சிறப்பாக நடைபெறுவதற்கு விளம்பரதாரர்களின் ஆதரவு மிகப்பெரிய பலமாக அமையும் என நம்புகிறோம். எனவே இவ்விழாவிற்கு தங்கள் விளம்பரங்களைத் வழங்கி ஆதரவு நல்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
விளம்பர கட்டண விபரம்
Platinum sponsor A$ 3000 ( பிரதான அனுசரணையாளர் )
உங்கள் விளம்பரம் விழாமலரின் முதற்பக்க உள் அட்டையில் முழு பக்க விளம்பரமாக பிரசுரிக்கப்படும். நிகழ்ச்சியின் போது விழா மேடையில் திரையில் காட்சிபடுத்தப்படுவதுடன் அறிவிப்பும் செய்யப்படும். மேலும், ஒரு வருடத்திற்கு எமது இணையத்தளத்தின் வலது பக்கத்தில் பெரிதாகவும், நடுப்பகுதியில் நகர்ந்து கொண்டிருக்கும் ஏனைய விளம்பரங்களுடனும். விளம்பரம் செய்யப்படுவதுடன் எமது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிலும் விளம்பரம் செய்யப்படும்.Gold sponsor $ 1500
விழா மலரின் உள் பக்கத்தில் முழூபக்க விளம்பரமாக பிரசுரிக்கப் படும். விழா மேடையில் திரையில் காட்சி படுத்தப்படும். ஒரு வருடத்திற்கு எமது இணையத் தளத்தில் நடுப்பகுதியில் நகரும் விளம்பரங்களுடன் விளம்பரம் செய்யப்படும் எமது முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிலும் விளம்பரம் செய்யப்படும்.Silver sponsor— per day $ 2 —- $ 720 one year
விழா மலரில் உட்பகுதியில் 1/2 பக்க விளம்பரமாக பிரசுரிக்கப் படும். விழா மேடையில் திரையில் காட்சிப்படுத்தப்படும். அறிவிப்பும் செய்யப்படும். ஒரு வருடத்திற்கு எமது இணையதளத்தின் நடுப்பகுதியில் நகரும் விளம்பரங்களுடன் விளம்பரம் செய்யப்படும்.தொடர்புகளுக்கு:
யாழ்.எஸ்.பாஸ்கர்: 0470156818
akkinikkunchu@hotmail.com
எமது வங்கி கணக்கு விபரம்:
AKKINIKKUNCHU GROUP PTY LTD
ANZ BANK
CHEGUE ACCOUNT
B.S.B. 013 347
A/C/No- 167 804 318
Dear Sir/Madam, Greetings.
Akkinikkunchu, the only online newspaper published daily with fresh updates from Australia, is pleased to announce its 16th Anniversary Celebration, which will be held in a grand manner on 6th June.
The following events will take place as part of the celebration:
- Isaiyaruvi Singing Competition
- Felicitation of Writers and Artists
- Isaiyaruvi Musical Concert
We strongly believe that the support of advertisers will be a great strength in making this event a success. Therefore, we kindly invite you to support this celebration by placing your advertisements with us.
Advertisement Packages
Platinum Sponsor – $3000 (Main Sponsor)
- Full-page advertisement on the inside front cover of the souvenir
- Advertisement displayed on the stage screen during the event with announcement
- Large right-side banner and rotating middle banner on our website for one year
- Promotion on our Facebook and Instagram platforms
Gold Sponsor – $1500
- Full-page advertisement inside the souvenir
- Advertisement displayed on the stage screen during the event
- Rotating website advertisement in the middle section for one year
- Promotion on our Facebook and Instagram platforms
Silver Sponsor – $2 per day / $720 per year
- Half-page advertisement inside the souvenir
- Advertisement displayed on the stage screen with announcement
- Rotating advertisement in the middle section of our website for one year
பங்கேற்கும் பாடகர்கள்
![]()