உலகம்

ஹிஜாப் அணிய தடை – தீர்ப்பிற்காக காத்திருக்கும் ஆஸ்திரியா

பாடசாலைகளில் மாணவர்கள் ஹிஜாப் அணியும் முறைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான இறுதி தீர்ப்பை அடுத்த ஆண்டின் (2027) முதல் வழங்கவுள்ளதாக ஆஸ்திரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரியாவின் ஆளும் கூட்டணி முன்மொழிந்த இந்தத் தடைச் சட்டம், தீவிர வலதுசாரி கட்சியான ‘ஃப்ரீடம் பார்ட்டி’யின் (Freedom Party) ஆதரவுடன் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சியான ‘கிரீன்ஸ்’ (Greens) மட்டுமே இச்சட்டத்திற்கு எதிராக இருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த சட்டம் செப்டம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இந்த சட்டம் நீதிமன்றத்தின் மறு ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *