உலகம்
தாய்லாந்தில் சிறுவன் செலுத்திய வாகனம் மோதி 8 துறவிகள் உயிரிழப்பு

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான முக்தஹானில் 11 வயது சிறுவன் செலுத்திய பிக்-அப் ரக வாகனம் மோதியதில் எட்டு பௌத்த துறவிகள் உயிரிழந்துள்ளதாக அன் நாட்டு தகவ்ல்கள் தெரிவிகின்றன.
வழிபாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த பௌத்த துறவிகள் மீது சிறுவன் செலுத்திய வாகனம் மோதியுள்ளது .
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
![]()