உலகம்

வெனிசுலாவின் பேரழிவை உண்டாக்கிய கோர நிலநடுக்கம்! வைரல் காணொளி

புதன்கிழமை மாலை வரை, அமைதியான வெனிசுலாவில் எல்லாம் வழக்கம் போல் சென்றுகொண்டிருந்த நிலையில் திடீரென் நிலநடுக்கம் வந்துள்ளது.

நிலநடுக்கம்

தென் அமெரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள வெனிசுலாவில், புதன்கிழமை (ஜூன் 24) மாலை வரை எல்லாம் சாதாரணமாகவே போய்க்கொண்டிருந்தது.

ஆனால் மாலை 6:04 மணிக்கு, ஒரு நிலநடுக்கம் வெனிசுலா முழுவதையும் உலுக்கியது. ஒரு நிமிட இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த நில அதிர்வுகள் உணரப்பட்டதால், அனைவரும் நடுங்கினர்.

வெனிசுலாவின் பேரழிவை உண்டாக்கிய கோர நிலநடுக்கம்! வைரல் காணொளி | Earthquake In Venezuela Heartbreaking Viral Video

 

இந்த நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால், கட்டிடங்களும் வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் கடுமையாக அதிரத் தொடங்கின.

கண் இமைக்கும் நேரத்தில், பல கட்டிடங்கள் அழிக்கப்பட்டுப் புதைக்கப்பட்டன. இந்த நில அதிர்வுகளின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 7.1 மற்றும் 7.5 ஆகப் பதிவாகியுள்ளது.

வெனிசுலாவின் பேரழிவை உண்டாக்கிய கோர நிலநடுக்கம்! வைரல் காணொளி | Earthquake In Venezuela Heartbreaking Viral Video

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வெனிசுலா, கொலம்பியா முழுவதும், பொகோட்டாவிலிருந்து டிரினிடாட் மற்றும் டொபாகோ வரை பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்போது இது சம்பந்தமான காணொளி வைரலாகி வருகின்றது. இந்த காணொளியில் மக்கள் தெறித்து பீதியில் ஓடுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

 

 

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button