பலதும் பத்தும்
ஆபிரிக்காவில் ‘ஸ்பைனோசோரஸ்’ இன எச்சங்கள் கண்டுபிடிப்பு

ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில், நைஜர் மாநிலத்தில் ஸ்பைனோசோரஸ் டைனோசர் இன எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த விலங்கு சுமார் 40 அடி நீளம் மற்றும் 57 தொன் எடை கொண்டது.
ஹெல் ஹெரன் என ஆராய்ச்சியாளர்கள் இதற்கு பெயர் வைத்துள்ளனர்.
![]()