பலதும் பத்தும்

‘கபில’ நிறக் கண்கள் கூறும் இரகசியம்

கண்ணுக்குள் இருக்கும் கருவிழி ஒரு சிலருக்கு ப்ரவுன் நிறத்தில் காணப்படும்.

இவ்வாறு ப்ரவுன் நிற கண்களை உடையவர்களுக்கு விசேடமான சில குணாதிசயங்கள் உள்ளன.

ப்ரவுன் நிற கண்களைவுடையவர்கள், மிகவும் பொறுமையாக இருப்பார்கள். தங்களுக்கு ஒரு விடயம் வேண்டுமென்றால் அதற்காக எந்த ரிஸ்க்கையும் எடுக்க தயங்க மாட்டார்கள்.

சுறுசுறுப்பாக இருப்பார்கள். இவர்களின் கண்கள் வெளியிலுள்ள நல்ல ஆற்றல்களை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும்.

தலைமைப் பண்பு அவர்களது இரத்தத்திலேயே ஊறிப்போய் இருக்கும்.

தைரியமான முடிவுகளும் செயல்களும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும்.

கவலைகளிலிருந்து மிகவும் எளிதாக வெளியில் வந்துவிடுவார்கள்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button