உலகம்
பிரான்ஸ் பொதுத் தமிழ் தேர்வு 2026! தேர்வர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் தொடருந்து சேவை

“பிரான்ஸில் நடைபெறும் வகுப்பு 1 முதல் 12 வரை மாணவர்களுக்கான பொதுத் தமிழ் தேர்வில் பங்கேற்கும் அனைத்து தேர்வர்களுக்கும், அந்நாட்டு தொடருந்து சேவைகள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துளது.
பிரான்சில் ‘தமிழ்ச்சோலை’ (Association des Franco-Tamouls) அமைப்பின் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு முழுமையாக இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
புலன்மொழிவளத் தேர்வு (Oral & Listening) மே மாதம் (02, 03, 10 ஆகிய நாட்களில்) நடைபெற்றது.
எழுத்துத் தேர்வு (Written Exam) ஜூன் 06, 2026 அன்று ‘வளர்தமிழ் 1’ முதல் ‘வளர்தமிழ் 12’ வரையிலான மாணவர்களுக்கு ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
![]()