உலகம்
அணு ஆயுதத்தைக் கைவிட ஈரான் சம்மதம்: டிரம்ப் அதிரடித் தகவல்!

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாதிருக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பங்கேற்றுள்ளதாகவும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
யூடியூப்பில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
![]()