பலதும் பத்தும்

ராஜ நாகத்திடம் வசமாக சிக்கிய சிறுத்தை… நடந்த மெய்சிலிர்க்கும் சம்பவம்

மரத்தின் மேல் ஓய்யாரமாக அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சிறுத்தை ராஜ நாகத்திடம் வசமாக சிக்கிய தருணத்தில் நாசூக்காக தப்பிக்க சிறுத்தை எடுத்த முடிவை காட்டும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக காட்டில் வேட்டை விலங்குகளுக்கு நிகரான வலிமையை ராஜ நாகங்களும் கொண்டிருக்கின்றது என்றால் மிகையாகாது.

ராஜ நாகத்தின் விஷம் சிறுத்தையைக் கொல்லும் அளவுக்கு வீரியமிக்கது என்றாலும், சிறுத்தையும் ராஜ நாகத்தை எளிதாக வேட்டையாடி வீழ்த்தக்கூடிய வலிமை மற்றும் அசுர வேகத்தைக் கொண்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுத்தை ராஜநாகத்துடன் மோதலில் ஈடுபடுவதையே தவிர்த்துவிடுகின்றது.

காரணம் அதன் விஷம் தான். ராஜ நாகத்தின் விஷத்தால் ஒரு யானையையே வெறும் 3 மணிநேரத்தில் கொல்ல முயுடியும்.

இந்நிலையில், சிறுத்தை ராஜ நாகத்திடம் வசமாக சிக்கிய தருணத்தை காட்டும் காட்சியடங்கிய அரிய காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button