இலங்கை
சிவாஜிலிங்கத்தை நலம் விசாரித்த அமைச்சர்!

சிறுநீரகப் பாதிப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இல்லத்திற்கு, அமைச்சர் இ. சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஆகியோர் நேரில் சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்து ஆறுதல் கூறினர்.
![]()