பலதும் பத்தும்

கழுகின் பிடியில் சிக்கிய ராட்சத மீன்… மீண்டும் மீண்டும் நிச்சயம் பார்ப்பீங்க

கழுகு ஒன்று ராட்சத மீனை வேட்டையாடி உயரே பறக்கும் பிரமிக்க வைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்து வரும் நிலையில், தற்போதும் கழுகின் மீன் வேட்டை காட்சியே இதுவாகும்.

கழுகுபார்வை என்பதற்கான அர்த்தத்தினை தனது செயலிலனால் வெளிக்காட்டியுள்ள கழுகின் செயலை தான் பார்க்கப் போகின்றோம்.

இங்கு கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை தனது பசிக்காக வேட்டையாடியுள்ளது. ராட்சத மீனை வைத்துக் கொண்டு கழுகு உயரே பறக்கும் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது..

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button