முச்சந்தி

யாழ்.மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் நியமனம்

யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உருத்திரபசுபதி மயூரதன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் அவர் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் நீதிபதிகள், நீதிவான்கள், சட்டத்தரணிகள் ,வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button