பலதும் பத்தும்

சவூதி எண்ணெய் வயலை நோக்கி ஏவப்பட்ட 6 Drone

சவூதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயலை நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி (Drone) ஒன்று சுட்டு வீழ்த்தியதாக சவூதி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயலை நோக்கி வந்த 6 ஆளில்லா வானூர்தி மற்றும் வான்படைத் தளம் ஒன்றை நோக்கி ஏவப்பட்டதாக கூறப்பட்டுகின்றது.

இந்நிலையில் பாலிஸ்டிக் ஏவுகணையை தமது வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக சவூதி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *