பலதும் பத்தும்
சர்ச்சையை கிளப்பும் டிரம்ப் புகைப்படம்; நோயால் பாதிப்பா!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
பொது நிகழ்வொன்றில் தோன்றியபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கழுத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சிவப்பு, சொறி போன்ற அடையாளத்துடன் தோன்றினார்.
ஏற்கனவே அவரது கைகளிலும் சொறி போன்ற காட்சிகள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது கழுத்திலும் ரேஷஸ் தோன்றியுள்ளது.
குறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில் டிரம்ப் மர்மநோயால் பீடித்துள்ளாரா என்கின்ற சந்தேகம் எழுத்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் டிரம்ப்பின் உடல்நிலை குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் தற்போது குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
![]()