உலகம்
அயதுல்லா அலி கமேனியின் சடலம் மீட்பு? – இஸ்ரேல் அறிவிப்பு

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய உயர் மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
அத்துடன் உயிரிழந்த கமேனியின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
எனினும் ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனங்களான தஸ்னிம் மற்றும் மெஹ்ர் , அந்நாட்டின் அதி உயர் தலைவர் கமேனி “உறுதியாகவும் நிலையாகவும் களத்தை வழிநடத்தி வருகிறார்” எனச் செய்தி வெளியிட்டுள்ளன.
![]()