பலதும் பத்தும்

முகமது ஜோசப் விஜய்!; வைரலாகும் பதாகை

வேலூரில் நடைபெற்று வரும் தவெக கூட்டத்திற்கு ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது நிர்வாகிகள் வித்தியாசமான விஜய் புகைப்பட பதாகைகளை கொண்டு வந்தனர்.

குறிப்பாக தலையில் குல்லா, கையில் வேல், கழுத்தில் சிலுவையுடன் கூடிய பதாகை ஒன்றை தவெக தொண்டர் ஒருவர் கையில் வைத்திருந்தார்.

மூன்று மத அடையாளத்துடன் கூடிய அந்த பதாகை வைரலாகி வருகிறது.

அத்துடன் முகமது ஜோசப் விஜய் என தொண்டர் ஒருவர் கொண்டு வைத்திருந்த புகைப்படமும் வைரலானது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *