இலங்கை
இனவாதத்தை மீண்டும் தூண்ட முயற்சி; முன்னாள் ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர், இனவாத பசியுடன் இருப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போதே, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் அரசாங்கம் ஒரு போதும் இதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
![]()