உலகம்
உலக அரசியலில் அதிரடி திருப்பம் ;உக்ரைன் போரை முடிக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் முதன்முறையாக நடைபெறவுள்ளன.
உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை ஐக்கிய அரபு இராச்சியத்தில் சந்திக்கவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
![]()