பலதும் பத்தும்

பார்த்தாலே மயக்கம் வந்து தலைசுற்றி விழும் அளவுக்கு ஆபத்தான ஒரு குளம்..!!

இந்த குளத்தின் பெயர் மங்களகிரி பெத்த கொனேரு (Mangalagiri Pedda Koneru).
கூகுளில் தேடினால் இதன் வீடியோ கிடைக்கும்..!!

இந்த குளத்தின் ஆழம் சுமார் 152 அடிக்கு மேல் இருக்கும்.

இது ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மழைக்காலத்தில் இந்த குளம் முழுவதும் நிரம்பி விடும். அப்படி இருக்கும் போது,
இந்த குளத்தில் இறங்கவோ…??
நீந்தவோ…??
உங்களுக்கு தைரியம் இருக்கிறதா??

குளம் நிரம்பி இருக்கும் போது, இது இவ்வளவு ஆழமுள்ள குளம் என்பதே யாருக்கும் தெரியாது அல்லவா..??
அது கடலில் குதிப்பதற்கு சமமானது..!! 😅🔥

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *