உலகம்
இஸ்ரேலியர் ஒருவருக்கு பதில் 15 பலஸ்தீனியர் உடல்களை ஒப்படைக்க தீர்மானம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் உடன்பாட்டினை அடுத்து இறந்த 30 பலஸ்தீனியர்களின் உடல்களை காசாவிற்கு திருப்பி அனுப்ப செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இதேவேளை இறந்த ஒவ்வொரு இஸ்ரேலியருக்கும் 15 பலஸ்தீனியர்களின் உடல்களை ஒப்படைக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்ற இஸ்ரேல் – ஹமாஸ் போர் அமெரிக்க அதிபர் டிரம் தலையீட்டினால் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()