உலகம்

அவுஸ்திரேலியாவில் கோல்ஃப் மைதானத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம்: உயிர் தப்பிய விமானி மற்றும் பயணி

சிட்னியில் உள்ள கோல்ஃப் மைதானம் ஒன்றில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியபோது, விமானியும் பயணியும் பாரிய காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

பைப்பர் செரோக்கி ரக விமானம் ஒன்று பயிற்சிப் பயணத்தின் போது ஞாயிற்றுக்கிழமை மொனா வேல் கோல்ஃப் கிளப்பில் விபத்துக்குள்ளானது. இதில் ஒரு பயிற்றுவிப்பாளர் மற்றும் ஒரு மாணவர் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *