பலதும் பத்தும்
விண்வெளியில் 9 மாதங்களையடுத்து ஓய்வு பெற்ற பச்

தொழில்நுட்பப் பிரச்சினைகளை தமது விண்கலம் எதிர்கொண்டமையையடுத்து சக விண்வெளி வீராங்கனையான சுனிதான் வில்லியம்ஸுடன் ஒன்பது மாதங்கள் விண்வெளியிலிருந்த நாசாவின் விண்வெளி வீரரான பட்ச் வில்மோர், 25 ஆண்டு பணிக்குப் பின்னர் ஓய்வு பெற்றுள்ளார்.
ஐக்கிய அமெரிக்க கடற்படை கப்டனான வில்மோர் நான்கு வெவ்வேறான விண்கலங்களில் பறந்ததுடன், தனது காலத்தில் 464 நாள்களை விண்வெளியில் கழித்துள்ளார்.
![]()