உலகம்

ரஷ்யாவை தொடர்ந்து ஆதரிக்கும் வடகொரியா ; கிம் ஜாங் உன் வெளியிட்ட கருத்து

ரஷ்ய – உக்ரைன் மோதலில் வடகொரியா ரஷ்யாவை தொடர்ந்து ஆதரிக்கும் என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதத்திலிருந்து வடகொரியா ரஷ்யாவிற்கு ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளதாகவும், மோதலில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ரஷ்யாவின் போர் முயற்சிகளை ஆதரிக்க வடகொரியா ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை அனுப்புவதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *