இலங்கை

பாகிஸ்தான் தூதுவரை திடீரென சந்தித்த நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச இலங்கைகான பாகிஸ்தான் தூதுவரை சந்தித்து உரையாடியுள்ளார்.

நாமல் ராஜபக்‌ச  கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் தூதரகத்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

அதன்போது பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பஹீம் உல் அஜீஸ் உடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது பிராந்திய சூழ்நிலை மற்றும் இரு சகோதர நாடுகளுக்கு இடையிலான வலுவான இருதரப்பு உறவுகள் குறித்து பேசப்பட்டதாக இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலயம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *