உலகம்

அவுஸ்திரேலிய தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி!

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தேர்தலில் பிரதமர் எண்டனி எல்பானீஸின் இடதுசாரி தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவின் பொதுத் தேர்தலில் முன்கூட்டிய வாக்கு எண்ணிக்கையில் பிரதமர் எண்டனி எல்பானீஸின் இடதுசாரி தொழிலாளர் கட்சி இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைச் செலவு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வீட்டுவசதி பிரச்சினைகள் இந்த தேர்தலில் முக்கிய பேசும் பொருளாக காணப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *