மாவைக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் வைத்து இன்று (31) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஞ்சலி செலுத்தினார்.

May be an image of 9 people and people smiling

May be an image of 9 people, tree and text

May be an image of 12 people

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *