முகநூல்

உங்கள் பாதங்களின் அடிப்பகுதியில் *தேங்காய் எண்ணெயை* பயன்படுத்திப் பாருங்கள்!

என் தாத்தா தனது 87 வயதில் இறந்துவிட்டார், முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்லை, பல் இழப்பு இல்லை ….
ஒரு முறை அவர் பெங்களூரில் வசித்தபோது ஒரு முதியவரின் அறிமுகம் கிடைத்ததாகக் கூறினார். அம்முதியவர் “நான் தினமும் தூங்கும் முன் என் கால்களில் எண்ணெயை தடவி மசாஜ் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார். மேலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது என்றும் கூறியிருக்கிறார் .
ஒரு நாள் என் தாத்தா அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்கிய போது இரவில் தூங்க முடியாமல் அறைக்கு வெளியே சென்று அங்குமிங்குமாக நடந்து கொண்டிருப்பதை பார்த்த, வெளியே உட்கார்ந்திருந்த முதிய காவலாளி ஒருவர், “என்ன விஷயம்?” என்று கேட்க, என்னால் தூங்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்! அவர் சிரித்துக்கொண்டே, “உங்களிடம் *தேங்காய் எண்ணெய்* இருக்கிறதா?” என்று கேட்டிருக்கிறார். இல்லை என்று சொன்னதும், அவர் சென்று தேங்காய் எண்ணெயைக் கொண்டு வந்து, “உங்கள் கால்களின் பாதங்களை இதைக் கொண்டு இரண்டு மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்” என்றிருக்கிறார். அவ்வாறே அவர் செய்த பின்னர் நன்றாக தூங்கி விட்டாராம்.
அவர் சொன்னபடி நானும் இரவில் தூங்குவதற்கு முன் என் கால்களில் தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்து பார்த்தேன். *உண்மையாகவே நன்றாக தூங்கவும் சோர்வு நீங்கவும் செய்கிறது*.
எனக்கு *வயிற்று பிரச்சினை* இருந்தது. என் *கால்களில் தேங்காய் எண்ணெயுடன் மசாஜ்* செய்த பிறகு, எனது வயிற்று பிரச்சினை *2 நாட்களில்* குணமாகியது.
உண்மையில்! இந்த செயல்முறை *ஒரு மந்திர விளைவை* கொண்டுள்ளது
நான் பல ஆண்டுகளாக இந்த தந்திரத்தை கையாண்டு வருகிறேன்.
இது எனக்கு *மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என் இளம் குழந்தைகளின் கால்களை தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்கிறேன், இது அவர்களை மிகவும் புத்துணர்வுடனும் ஆரோக்கியமாகவும்* வைத்திருக்கிறது.
இரவில் தூங்குவதற்கு முன் தினமும் 2 நிமிடங்கள் தேங்காய் எண்ணெயுடன் என் கால்களின் பாதங்களை மசாஜ் செய்ய ஆரம்பித்ததிலிருந்து
என் கால்களில் எப்போதும் இருந்த வீக்கத்தினால் ஏற்பட்ட வலியும் சோர்வும் நீங்கின,
தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்யும் இந்த செயல்முறையை கடைபிடிக்க ஆரம்பித்த *2 நாட்களில், என் கால்களின் வீக்கம் மறைந்தது.*
இது ஒரு அற்புதமான விஷயம்.
💐 *நிதானமான தூக்கத்திற்கான தூக்க மாத்திரைகளை விட இந்த முனற சிறந்தது.*💐 இப்போது நான் ஒவ்வொரு இரவும் என் கால்களில் தேங்காய் எண்ணெயுடன் தூங்குகிறேன்.
என் தாத்தாவின் *காலில் இருந்த எரிச்சல் உணர்வும், தலைவலியும்* நீங்கின.
*தைராய்டு பிரச்சனை* இருந்த ஒருவர் கூறுகையில், என் கால்கள் எல்லா நேரத்திலும் வலித்துக் கொண்டே இருக்கும். தேங்காய் எண்ணெயை மசாஜ் செய்ய ஆரம்பித்தபின் அவ்வலி நீங்கி இப்போது தான் நிம்மதியாக இருக்கிறேன்” என்றார்.
வேறொருவர் கூறுகையில் “எனக்கு *பன்னிரண்டு அல்லது பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூல நோய்* இருந்தது. என் நண்பர் என்னை ஒரு முதியவரிடம் அழைத்துச் சென்றார்.
தேங்காய் எண்ணெயை கைகளின் உள்ளங்கைகளிலும், விரல்களுக்கிடையில், விரல் நகங்களுக்கு இடையிலும், நகங்களிலும் தேய்க்க அவர் பரிந்துரைத்தார்: *நான்கு முதல் ஐந்து சொட்டு தேங்காய் எண்ணெயை தொப்புளில்* விட்டு தூங்கச் செல்லுங்கள் என்று கூறி இருக்கிறார்.
அவர் கூறியபடி பின்பற்றத் தொடங்கிய பின் எனது *மலச்சிக்கல்* பிரச்சினையையும் தீர்த்தது. என் உடல் சோர்வு நீங்கி, நான் நிம்மதியாக உணர்கிறேன். *குறட்டையை* கூட தடுக்கிறது.
கால்களில் *கொப்புளங்கள், முழங்கால்களில் வலி, முதுகுவலி* கூட இந்த மசாஜால் குறைகிறதாம்.
எல்லா இடங்களிலும் அனைவருக்கும் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடியது தேங்காய் எண்ணெய்.
“நீங்கள் *தேங்காய் எண்ணெயை* மட்டுமே பயன்படுத்த வேண்டும் எஎன்பதில்லை…. மாறாக *கடுகெண்ணெய், நல்லெண்ணெய்* போன்றவற்றை கூட கால்களிலும் பாதங்களில் தடவலாம். குறிப்பாக மூன்று நிமிடங்கள் இடது கால், மூன்று நிமிடங்கள் வலது காலின் பாதங்களிலும் மசாஜ் செய்யவும். அதே வழியில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யுங்கள்.
உங்கள் *வாழ்நாள்* முழுவதும் இதை ஒரு வழக்கமாக ஆக்குங்கள். பின்னர் *இயற்கையின்* அற்புதத்தை பாருங்கள்.
நம் கால்களின் பாதங்களில்.
*பண்டைய சீன மருத்துவத்தின் படி, கால்களுக்கு அடியில்* *சுமார் 100 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன.*
*ஒவ்வொன்றும் மனித உறுப்புகளுடன் சம்மந்தப்பட்டுள்ளன. பாதங்களை அழுத்தி மசாஜ்* செய்வதன் மூலம் அவ்வுறுப்புகளும் ஆரோக்கியம் அடைகின்றன.
*கால் ரிஃப்ளெக்சாலஜி* என்றும்
இது கூறப்படுகிறது. *கால் மசாஜ் சிகிச்சை உலகளவில் பயன்படுத்தப்படுகிறது.*
தயவுசெய்து இந்த தகவலை *உங்கள் நண்பர்களுடன்* முடிந்தவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.