முகநூல்
“பாடகர் ஜெயச்சந்திரன் அன்றும் இன்றும்” … வி.என். மதிஅழகன்.
பிறப்பால் மலையாளி யாக இருந்தாலும் தமிழை தெள்ள தெளிவாக உச்சரித்து பாடிய அந்த Manly Voice ஜெயச்சந்திரன் போற்றுதலுக்கு உரியவர்.
தமிழ்,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் 16,000 பாடல்களுக்கும் மேல் பாடியவர்.
80ஆவது வயதில் காலமானார்.
நம் மனதில் நிற்கும் சில பாடல்கள்.
வசந்த கால நதிகளிலே (மூன்று முடிச்சு )
ஆடி வெள்ளி.. மூன்று முடிச்சி
ஒரு வானவில் போல . காற்றினிலே வரும் கீதம்.
சித்திரை செவ்வானம்.. காற்றினிலே வரும் கீதம்.
வாழக்கையை வேஷம் தான் . 6 லிருந்து 60 வரை
மாஞ்சோலை கிளி தானோ. கிழக்கே போகும் ரயில்
கடவுள் வாழும் கோயில் லே.. ஒரு தலை ராகம்.
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் ரயில் பயணங்களில்.
பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து . அம்மன் கோயில் கீழக்காலே
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் நானே ராஜா நானே மந்திரி
இது ஒரு காதல் மயக்கம்.. புதுமை பெண்
பூ முடிச்சி பொட்டும் வைத்த வட்ட நிலா and பூவை கூட பாட வைத்த புல்லாங்குழல்.. என் புருஷன் எனக்கு மட்டும் தான்.
ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
காத்திருந்து காத்திருந்த காலங்கள் போனதடி (வைதேகிகாத்திருந்தாள்.)
தாலாட்டுதே வானம். கடல் மீன்கள்.
கீதா சங்கீதா சங்கீதமே சௌபாக்கியமே.. கீதா ஒரு செண்பகப்பூ
பூ வண்ணம் (அழியாத கோலங்கள் )
நண்பர்களே!
இந்தப் பட்டியலை எனக்கு அனுப்பியவர்-
சென்னை நண்பர் இராமச்சந்திரன் கந்தசாமி.