மூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில் கருத்தரங்கு 19-01-2025 – ஞாயிற்றுக்கிழமை.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்.
மூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில் கருத்தரங்கு
19-01-2025 – ஞாயிற்றுக்கிழமை
கனடாவில் வதியும் மூத்த இலக்கியவாதி – எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் இலக்கிய படைப்புலகம் தொடர்பான கருத்தரங்கு .
தலைமை : கிறிஸ்ரி நல்லரெத்தினம் ( தலைவர் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம். )
அறிமுகவுரை – லெ முருகபூபதி. – அவுஸ்திரேலியா
முத்துலிங்கம் சிறுகதைகள்
அனோஜன் பாலகிருஸ்ணன் – பிரித்தானியா
முத்துலிங்கம் நாவல்கள்
கேசநந்தன் அகரன் ( பூமிநேசன்) பிரான்ஸ்
முத்துலிங்கம் புனைவுசாரா எழுத்துக்கள்
ஜிஃப்ரி ஹாஸன்- இலங்கை .
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய ( 2023 ) இலக்கியப்போட்டி முடிவுகள்:
அறிவிப்பு : பாடும்மீன் சு. சிறிகந்தராசா
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : நோயல் நடேசன்.
அவுஸ்திரேலியா நேரம் மதியம் 12.00 மணி
நியூசிலாந்து : மதியம் 2.00 மணி
இங்கிலாந்து : அதிகாலை 1.00 மணி
ஜெர்மனி : அதிகாலை 2.00 மணி
பிரான்ஸ் : அதிகாலை 2.00 மணி
இலங்கை – இந்தியா : காலை 6.00 மணி
கனடா : இரவு 8.00 மணி (Saturday 18th)
Zoom Meeting https://us06web.zoom.us/j/81224003054?pwd=q7WZz6VNC4tBXF388iB1baKHQRVLGA.1 Meeting ID: 812 2400 3054 Passcode: 516885