கவிதைகள்

சிற்பத்தின் நேர்த்தி… கவிதை… அம்பிகா

சிற்பத்தின் நேர்த்தி
பொருட்டு தேவையற்றவைகளை
உடைத்தெறிகிறேன் ..

சுயத்தை உடைக்காத
வரை உயிர்க்கலாம் ..

கல் தொலைத்து
சிலையென்று உயிர்த்து
சிரிக்கும் நாளில் ‘நான்’
தொலையாதிருத்தல்
வேண்டுமென்பது
மட்டுமே இப்போதைய
பிரார்த்தனை..

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.