பலதும் பத்தும்

முதல் முறையாக பனிப்பொழிவுடன் காட்சியளிக்கும் சவுதி அரேபிய பாலைவனம்!

சவுதி அரேபியாவில் உள்ள அல்-ஜாவ்ஃப் பகுதியில் தற்போது நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல காட்சியளிப்பது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதேவேளை முதல் முறையாக  சவுதி அரேபிய பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

அரபி கடலிலிருந்து உருவாகி ஓமன் வரை நீண்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த பனிபொழிவிற்கு காரணம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அண்மையில் கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளித்த பாலைவனத்தில் தற்போது பனிப்பொழிவும் நிகழ்ந்துள்ளது.

Saudi Arabian Desert Sees Snowfall For The First Time In History, Check  Photos And Videos

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.