வெள்ளைக்கார பெண்களைப் போல் முகம் வெள்ளையாக மாற இந்த ஒரு பொருள் போதும்

பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.

அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் வெள்ளையாக மாற பீட்ரூட்டை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட்- 1
  • தயிர்- 2 ஸ்பூன்
  • தேன்- 1 ஸ்பூன்
  • பயன்படுத்தும் முறை

ஒரு கிண்ணத்தில் பீட்ரூட்டை நன்கு அரைத்து அதை எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து அரைத்த பீட்ரூட்டில் தயிர் மற்றும் தேன் சேர்க்கவும்.

பின் இந்த பொருட்களை நன்றாக கலந்து, பேஸ்ட்டை போல் முகத்தில் சமமாக தடவவும்.

அதன் பின்னர் 20 நிமிடங்கள் விட்டுவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி முகத்தை உலர வைக்கவும்.

இதனை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தவும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *