பலதும் பத்தும்
56 ஆண்டுகளுக்கு மேல் வாழும் ஆமைகள்… வியக்க வைக்கும் காரணம்!.. (VIDEO)
இந்த பூமியில் நீண்ட காலம் வாழும் உயிரினங்களில் ஒன்றாக ஆமை குறிப்பிடப்படுகின்றது.
பெரும்பாலான ஆமையினங்கள் சாதாரணமாகவே 150 ஆண்டுகள் வரையில் உயிர்வாழும் தன்மை கொண்டதாக காணப்படுகின்றது.
உலகிலேயே அதிக காலம் வாழும் ஆமையினம் அட்வைட்டா ஆமையினம் ஆகும். இது 256 ஆண்டுகள் வரை உயிர் வாழுகின்றது.
ஆமைகள் மட்டும் எப்படி நீண்ட காலம் உயிர் வாழ்கிறது? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன என்பது குறித்து முழுமையான விளக்கத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.