குரு புஷ்ய யோகம்!

ஜோதிட சாஸ்திரப்படி குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் குரு பகவான் புஷ்ய நட்சத்திரத்தில் இருக்கும் போது குரு புஷ்ய யோகம் உருவாகிறது.

அதன்படி ஒக்டோபர் 24 ஆம் திகதியான இன்று குரு புஷ்ய யோகம் உருவாகிறது.

இந்த நாளில் ஒவ்வொருவரும் வெற்றிக்கான வேலைகளை தான் செய்ய வேண்டும்.

ஏனெனில், இந்த நாளில் நீங்கள் செய்யும் வேலைகளின் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.

மேலும், இந்த நாளில் நீங்கள் எதெல்லாம் வாங்குகிறீர்களோ அதன் மூலமாக பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும்.

வியாழக்கிழமையுடன் சேர்ந்து வரக்கூடிய பூச நட்சத்திர நாள் அன்று நம்மால் இயன்ற அளவு தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணங்கள், சொத்துக்கள் போன்றவற்றை வாங்க முயற்சி செய்ய வேண்டும்.

அன்றைய நாளில் நாம் வாங்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களும் நமக்கு பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button