இலங்கை

அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறை!

W. M. Mendis நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 350 கோடி ரூபா வெட் வரியினை செலுத்தாமை காரணமாக இச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.