கட்டுரைகள்

சிறுவர் உலகைக் காப்போம்…. கந்தசாமி அபிலாஷ்

அதிகம்‌ பாதிக்கப்படும்‌ பிரிவினர்களாக சிறுவர்கள்‌ இனங்காணப்பட்டு உள்ளனர்‌.

மேலும்‌, யுனிசெப்‌ 2021 அறிக்கையின்‌ படி, 63 மில்லியன்‌ பெண்‌ சிறுவர்களும்‌, 97 மில்லியன்‌ ஆண்‌ சிறுவர்களும்‌ என 160 மில்லியன்‌ சிறுவர்கள்‌ பாடசாலைக்‌ கல்வியை இடைவிட்டூ சுதந்திரம்‌, உரிமை மறுக்கப்பட்டு குழந்தைத்‌ தொழிலாளர்களாக இனங்காணப்பட்டு உள்ளனர்‌.

World Children's Day todayஎந்தவொரு மனித செயற்பாடுகளும்‌, இயற்கை பேரழிவுகளின்‌ ஈர்ப்பும்‌ சிறுவர்களை பாதிக்கக்கூடாது, ஒரு வளமான சமூகம்‌ அதன்‌ குடிமகன்களின்‌ பிரகாசமான எதிர்காலத்தைப்‌ பொறுத்தது. சிறுவர்கள்‌ மற்றும்‌ இளைஞர்கள்‌, இளம்‌ பருவத்தினருக்கு சம உரிமைகள்‌ மற்றும்‌ சமத்துவத்தும்‌ வேண்டி போராடும்‌ பல அமைப்புக்கள்‌, நிறுவனங்கள்‌ உலகலாவிய ரீதியில்‌ இயங்கி வருகின்றன. அந்தவகையில்‌ உலக ஐ.நா.சபையின்‌ கீழ்‌ யுனிசெப்‌((UNICEF ) யுனஸ்கோ((UNECSO ), சர்வதேச மன்னிப்பு சபை, சர்வதேச நாணய நிதியம்‌, சமூக தொண்டார்வ அமைப்புக்கள்‌ தீவிரமாக இயங்கி வருகின்றன. மேலும்‌ நாட்டுக்‌ கொள்கைகள்‌ மற்றும்‌ சட்டங்கள்‌, சிறுவர்கள்‌ பாதுகாப்பு அதிகார சபை, Save the children Amnesty International   மனித உரிமைகள்‌ கண்காணிப்பகம்‌, care international  , தேசிய சிறுவர்கள்‌ உரிமைகள்‌ பாதுகாப்பு ஆணையம்‌ (NCPCR) உள்ளன.

இந்தச்‌ சிறப்பு நாளின்‌ போது, சிறுவர்களின்‌ எதிர்காலத்தை உருவாக்குபவர்களின்‌World Children's Day 2022: power, policy, and children's rights to nutrition நல்வாழ்வுக்காக பெற்றோர்களும்‌, ஆசிரியர்களும்‌ பின்‌ ம வழிமு ப்‌ பின்பற்றலாம்‌. பெற்றோர்கள்‌ தங்கள்‌ குழந்தையின்‌ உடல்‌, உள, சமூகச்‌ செயற்பாடுகளுக்கு ஊக்குவிக்க வேண்டூம்‌. அவர்களின்‌ ஒழுக்கத்தை
கற்பிக்கவும்‌, மேம்படுத்தவும்‌ வேண்டும்‌. பாலியல்‌ கல்வி, பாதுகாப்பு மற்றும்‌ தற்காப்புக்‌ கலை, தீயணைப்பு, வீதி நடைமுறையறிவு, அனர்த்த முகாமைத்துவக்‌ கல்வி, செயற்பாட்டுக்‌ கல்வி, தேசிய ஒருமைப்பாடு மற்றும்‌ நல்லிணக்கக்‌ கல்வி, போசாக்குக்‌ கல்வி ஆகியவற்றை வலியுறுத்த வேண்டும்‌.

கந்தசாமி அபிலாஷ்‌

சிறுவர்களின்‌ கற்றலிலும்‌, நல்வாழ்விலும்‌ பெற்றோரின்‌ நேர்மறையான பங்களிப்பு அவர்களின்‌ சந்ததியினரின்‌ மேம்பட்ட திறன்களுடன்‌ நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. பெற்றோருக்கும்‌ பிள்ளைகளுக்கும்‌ இடையிலான தொடர்பு, சந்ததியினரின்‌ ஒட்டுமொத்த செயற்திறனை வெளிப்படையாக பாதிக்கிறது.

இது குழந்தைகளின்‌ வலுவான வளர்ச்சிக்கும்‌, தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும்‌ வழிவகுக்கிறது. பெற்றோர்களும்‌, ஆசிரியர்களும்‌ குழந்தையின்‌ எண்ணங்களைப்‌ பாராட்டவும்‌, ஒரு நண்பராக உணர்வுகளைப்‌ பரிமாறும்‌ வகையில்‌ பிரச்சினைகளையும்‌ கண்டறிய வேண்டும்‌. இந்த அணுகுமுறையானது ஒவ்வொரு பிள்‌ளைகளையும்  ஒவ்வொருவரும்‌ ஒரு ஆசானாக, வழிகாட்டியாக, நண்பராக சிறுவர்களை அணுகி இருவழித்‌ தொடர்பாடலினூடாக அவர்களை வழிநடத்தவும்‌, பாதுகாக்கவும்‌, மதிக்கவும்‌ முனைந்தால்‌ மாத்திரமே ளயும்‌ நிதானமாக சிந்திக்க வைக்கிறது. ஆகவே எதிர்காலத்தில்‌ வளமான சமூகத்தையும்‌, சிறப்பான நன்மதிப்புள்ள ஒரு நாட்டையும்‌ கட்டியெழுப்புவது சாத்தியமாகும்‌ என்பதில்‌ எத்தகைய ஐயமுமில்லை.

கந்தசாமி அபிலாஷ்‌
Bed(Hons),M.Ed, HND in English,  NC in English

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.