முச்சந்தி

அமரர் திரு.மனுவேற்பிள்ளை வில்விரெட் இராஜநாயகம் (மரண அறிவித்தல்)

Late Mr.Manuelpillai Wilfred Rajanayagam

அமரர் திரு.மனுவேற்பிள்ளை வில்விரெட் இராஜநாயகம்

இலங்கை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், Hospital road யாழ்ப்பாணம், மெல்பேண் அவுஸ்திரேலியாவை வதிவிட மாகவும் கொண்டிருந்த திரு.மனுவேற்பிள்ளை வில்விரெட் இராஜநாயகம் ( Manuelpillai Wilfred Rajanayagam)அவர்கள் இன்று 22.09.2024
ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான திரு.நிக்கலாபிள்ளை மனுவேற்பிள்ளை, திருமதி.மரியம்மா மனுவேற்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.துரைரத்தினம், திருமதி.யோகேஸ்வரி துரைரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகனும், சசிகலா(ஹேமா) அவர்களின் அன்புக் கணவரும், ஷம்கி, ஜெய்ஷன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும், யூட், மதுரா ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜொஷ், ரனிஷியா, ஸ்ரேயா, மேக்னா, அமரன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும், காலஞ்சென்றவர்களான Josephine, Regina, Jesuthasan, Manon(London), Arul( London), காலஞ்சென்ற Elmo ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்:-
மகள் Shamki +61 415 119 677
மகன் Jeishan +61 401 741 244

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.