முச்சந்தி

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு; விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அவசரநிலையில் செயல்பட பல தொலைபேசி இலக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

​​இஸ்ரேலில் தற்போது 11,000 இலங்கையர்கள் பணிபுரிவதாகவும் அவர்களில் 70 வீதமானவர்கள் தாதியர்களாக கடமையாற்றுவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

மேலும் 30 வீதமானோர் விவசாயம் மற்றும் நிர்மாணத்துறையில் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • எம்.எச்.எம்.என்.பண்டார – தூதுவர் – வாட்ஸ்அப் எண் – +9471 664 0560
  • இ.ஆர்.எம்.எஸ்.எச்.ஏகநாயக்க – பிரதித் தூதுவர் – வாட்ஸ்அப் எண் – +9471 844 7305
  • வை.சி.நில்மினி அபேகுணவர்தன – ஆலோசகர் – வாட்ஸ்அப் எண் – +9471 683 3513

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.